Home Uncategorized முத்துமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது

முத்துமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது

இன்று கும்பாபிஷேகம் நடைபெற்ற 146 அடி உலகின் மிக உயரமான சேலம் மாவட்டம் முத்துமலை முருகனின் அற்புதமான அருள் தோற்றம்.

சேலம் மாவட்டத்தில் உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ளது முத்துமலை முருகன் கோயில். இங்கு நிறுவப்பட்டுள்ள 146 அடி முருகன் நிலை உலகின் மிக உயரமானதாக கருதப்படுகிறது. 

 

Exit mobile version