Wednesday, March 11, 2026
HomeUncategorizedசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை நாளை (ஜூலை 15) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 
இதில் சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், சிறப்புப் பூஜைகள் நடைபெறும். 

மேலும், பக்தர்கள் கலந்துகொள்ள விர்சுவல் கியூ ஆர்கோடு மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments