Wednesday, March 4, 2026
HomeUncategorizedசபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் பதிவு

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் பதிவு

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் பதிவு  கிடைக்காதவர்களுக்காக TDB நிர்வாகம் கேரளாவில் 10 இடங்களில் ஸ்பாட் புக்கிங் சென்டரை தொடங்கி உள்ளனர்.

ஆன்லைனில் பதிவு  கிடைக்காதவர்கள் இந்த இடங்களில் சென்று தரிசனம் செய்ய புக்கிங் செய்து கொள்ளலாம்.

இதற்காக தேவைப்படுவது: 

1.ஆதார் கார்டு

2.கொரனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டதற்கான சான்றிதழ். தடுப்பூசி போடவில்லை எனில்

3.கொரோனா இல்லை என்பதற்கான 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட P. C. R. நெகட்டிவ் சான்றிதழ்.
இதைக்கொண்டு கீழ்க்கண்ட 10 இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்து ஐயப்பனை தரிசிக்கலாம்.

படத்துடன் சம்மந்தப்பட்ட இடங்கள்.:

1.கொட்டாரக்கரா ஸ்ரீ கணபதி கோவில்
2 .எரிமேலி
3.நிலக்கல்
4.குமுளி செக்போஸ்ட்.
5.திருவனந்தபுரம் ஸ்ரீ கண்டேஸ்வரர் கோவில்.
6.ஏற்றுமானூர் ஸ்ரீ மகாதேவர் கோவில்.
7.வைக்கம் ஸ்ரீ மகாதேவர் கோவில்.
8.பந்தளம் அரண்மனையில் அமைந்துள்ள ஸ்ரீ வலியக் கோவில்
9.பெரும்பாவூர் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில்.
10.கீழல்லம் ஸ்ரீ மகாதேவர் கோவில்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments