Sunday, March 15, 2026
HomeUncategorizedசபரிமலைக்கு பெருவழிப் பாதையில் பயணிக்கும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சபரிமலைக்கு பெருவழிப் பாதையில் பயணிக்கும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சபரிமலை சன்னிதானத்திற்கு பெருவழிப்பாதையில் செல்பவர்கள் இனி எளிதாக சுவாமி தரிசனம் செய்யலாம் அதற்காக புதிய ஏற்பாடு ஒன்றை தேவசம் போடு அறிமுகப்படுத்த உள்ளது என தேவசம் போர்டு தலைவர் வி எஸ் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

இதன்படி பாதயாத்திரையாகபெ ருவழிப் பாதையில் வரும் பக்தர்களுக்கு முக்குளி அல்லது கரிமலையில் சிறப்பு டோக்கன்கள் வழங்கப்படும்

இந்த டோக்கன் வைத்திருக்கும் பக்தர்கள் சன்னிதானத்தில் வரிசையில் நிற்காமல் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இதற்காக தனி பாதையும் அமைக்கப்பட உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments