Home Uncategorized சபரிமலையில் திடீரென திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

சபரிமலையில் திடீரென திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

தரிசனத்திற்காக 8 மணி நேரம் காத்திருப்பு 52,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் விர்ச்சுவல் கியூ முன்பதிவு செய்திருப்பதால் தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பு பொதுவாக ஐப்பசி மாத பிறப்பிற்கு அவ்வளவாக பக்தர்கள் வருவதில்லை.

ஆனால் கடந்த ஆண்டிலிருந்து தான் பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்து இருக்கிறது.

அடுத்து வரும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் வருகை லட்சக்கணக்கில் இருக்கும் என்பதால் முன்கூட்டியே தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வம் காட்டுவதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது

Exit mobile version