Uncategorized தீபாவளி போனஸாக ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக்..! – சென்னை நகைக்கடை உரிமையாளர் அசத்தல்..! October 17, 2022 FacebookTwitterPinterestWhatsApp சென்னையில் உள்ள சலானி ஜூவல்லரி மார்ட் நகைக்கடை உரிமையாளர் தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக கார்கள் மற்றும் பைக்குகளை பரிசளித்தார். 10 பேருக்கு கார்களையும், 20 பேருக்கு பைக்குகளையும் வழங்குகினார் நகைக் கடை உரிமையாளர் ஜெயந்தி லால் சலானி.