Home Uncategorized சரக்கு ரயில் மீது மோதிய பயணிகள் ரயில்

சரக்கு ரயில் மீது மோதிய பயணிகள் ரயில்

சரக்கு ரயில் மீது மோதிய பயணிகள் ரயில்.. கவரைப்பேட்டை அருகே பயங்கரம்!

ஆந்திரா நோக்கி சென்ற பயணிகள் விரைவு ரயில் திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. 2 பெட்டிகளில் தீப்பற்றி எரிந்து வருவதால் பரபரப்பு

Exit mobile version