Uncategorized சதுரகிரி கோயிலுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை May 30, 2025 FacebookTwitterPinterestWhatsApp விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையால் நீரோடைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்கள் செல்ல இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.