மேற்கு தொடர்ச்சி மலையில், வரும் நாட்களில் அதிக அளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மழை பெய்தும் வருகிறது. இதனால் மலைக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் கனிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

