Home Uncategorized சதுரகிரியில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரியில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில், நாளை புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடும், அக்.,2ல் அமாவாசை வழிபாடும் நடக்கிறது;

நாளை முதல் அக்., 3ம் தேதி வரை, 4 நாட்கள், தினமும் காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி – கோவில் நிர்வாகம்

Exit mobile version