சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி. ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. ஸ்காட்லாந்து தோல்வியை சந்தித்ததால் தொடரில் இருந்து வெளியேறுகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து.
சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி.
RELATED ARTICLES

