Home Uncategorized சுப்ரமணியபுரம் ரிலீசாகி 13 வருஷம் ஆகிடுச்சு.. நன்றி சொன்ன சசி!

சுப்ரமணியபுரம் ரிலீசாகி 13 வருஷம் ஆகிடுச்சு.. நன்றி சொன்ன சசி!

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 13 ஆண்டு ஆகிவிட்டன. 

இயக்குநர் சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படம் 13 ஆண்டுகள் நிறைவடைந்த சந்தோஷத்தை ரசிகர்கள் மற்றும் அந்த படத்திற்காக உழைத்த கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார் இயக்குநர் சசி குமார். 

சுப்ரமணியபுரம் இயக்குநர் சசிகுமாரின் அறிமுக இயக்கத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி வெளியான படம் சுப்ரமணியபுரம். ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு, சுவாதி நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் படம் தரமான மதுரை சம்பவம் படமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்தது. 

Exit mobile version