Sunday, March 15, 2026
HomeUncategorizedசுரேஷ் கோபிக்கு படங்களில் நடிக்க அனுமதி இல்லை என மத்திய அரசு விளக்கம்

சுரேஷ் கோபிக்கு படங்களில் நடிக்க அனுமதி இல்லை என மத்திய அரசு விளக்கம்

திருச்சூர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட சுரேஷ் கோபி, மத்திய அமைச்சராக பணியாற்றி வருவதால்
சுரேஷ் கோபிக்கு படங்களில் நடிக்க அனுமதி இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

இந்நிலையில், சுரேஷ் கோபியின் நடிப்பில் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சாதகமான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments