எனது வீட்டில் மத்திய அரசின் சூர்ய கர் மின் திட்டத்தின் மூலம் சோலர் panel அமைத்துள்ளேன் .3 kv panel அமைக்க ₹.190000/- செலவானது.
மத்திய அரசு மானியம் ₹.78000/- கிடைத்தது.நிகர செலவு ₹.112000/-இரண்டு மாதங்களுக்கு 9-12 ஆயிரம் பில் வரும்.
இந்த முறை 100 unit அதிக உற்பத்தி.நாமும் இணைவோம்.

