Tuesday, April 14, 2026
HomeUncategorizedசூரியக் குடும்பத்தின் மிக தொலையில், உள்ள நெப்டியூன் கோளை - விண்வெளி ஆய்வாளர்கள் கணிப்பு

சூரியக் குடும்பத்தின் மிக தொலையில், உள்ள நெப்டியூன் கோளை – விண்வெளி ஆய்வாளர்கள் கணிப்பு

சூரியக் குடும்பத்தின் மிக தொலையில், உள்ள நெப்டியூன் கோளை இன்று (செப்.,21) இரவு இந்தியர்கள் பார்க்கலாம். சூரியன் மேற்கில் மறைவது போல, கிழக்கில் உதயமாகும்.அப்போது அது மிகத் தெளிவாகத் தெரியும். இருப்பினும், இன்று இரவு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து டெலஸ்கோப் மூலம் பார்க்கலாம். பல்வேறு இடங்களில் பார்க்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் குறிப்பாக புது டில்லியில் உள்ளவர்கள் இன்று இரவு தெளிவாக பார்க்க முடியும் என விண்வெளி ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments