Home Uncategorized சூர்யா படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடிய சூரி!

சூர்யா படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடிய சூரி!

தமிழ் சினிமாவில் நடிகர் சூரி தவர்க்கமுடியாத நடிகராக இருந்து வருகிறார். இப்போது வெற்றி மாறன் படத்தில் கதாநாயகனாகவும், இயக்குனர் ராம் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்திலும் நடிப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு தளத்தில் அவரிருந்த போது அவரின் ரசிகர்கள் அவருக்கு பிறந்தாநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி ரசிகர்களோடு அவர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

Exit mobile version