Saturday, March 14, 2026
HomeUncategorizedசவுக்கு சங்கர் கைது

சவுக்கு சங்கர் கைது

தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் ஆஜராகாததால் அவருக்கு நீதிமன்றம் இன்று காலை பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், அவரை சென்னையில் வைத்து தேனி மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments