Home Uncategorized சென்னை குடிநீர் ஏரிகளின் நிலவரம்!

சென்னை குடிநீர் ஏரிகளின் நிலவரம்!

3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 1,962 மில்லியன் கனஅடியாக உள்ளது

1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 110 மில்லியன் கனஅடியாக உள்ளது

500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 351 மில்லியன் கனஅடியாக உள்ளது

Exit mobile version