Home Uncategorized இளைஞர் வயிற்றிலிருந்து பிளேடுகள், ஹேர் பின்கள் அகற்றம்.

இளைஞர் வயிற்றிலிருந்து பிளேடுகள், ஹேர் பின்கள் அகற்றம்.

புதுச்சேரியில் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் வயிற்றில் இருந்து ஹேர் பின்கள், ஊக்குகள், பிளேடுகளை அகற்றிய மருத்துவர்கள். 20 வயது இளைஞரின் வயிற்றில் இருந்து 13 ஹேர்பின், 5 சேஃப்டி பின், 8 பிளேடுகளை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை.

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோபி முறை மூலமாக பிளேடு, ஹேர் பின்களை அகற்றி புதுச்சேரி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.

Exit mobile version