அமைச்சரவையில் மாற்றம் செய்ய அழுத்தம் வரும் அளவிற்கு நடந்துகொள்ளாதீர்கள் என அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சட்டசபையில் எதிர்க்கட்சியினர் ஆத்திரமூட்டும் வகையில் பேசினாலும், அமைதியாக பதிலளிக்க வேண்டும் -முதல்வர் மு.க.ஸ்டாலின்
அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி
▪️பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்வது,
▪️நெல் கொள்முதல் தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
