Monday, March 23, 2026
HomeUncategorizedஅமைச்சரவையில் மாற்றம் செய்ய அழுத்தம் வரும் அளவிற்கு நடந்துகொள்ளாதீர்கள் என அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

அமைச்சரவையில் மாற்றம் செய்ய அழுத்தம் வரும் அளவிற்கு நடந்துகொள்ளாதீர்கள் என அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

அமைச்சரவையில் மாற்றம் செய்ய அழுத்தம் வரும் அளவிற்கு நடந்துகொள்ளாதீர்கள் என அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சட்டசபையில் எதிர்க்கட்சியினர் ஆத்திரமூட்டும் வகையில் பேசினாலும், அமைதியாக பதிலளிக்க வேண்டும்  -முதல்வர் மு.க.ஸ்டாலின்

அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி

▪️பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்வது,

 ▪️நெல் கொள்முதல் தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments