Home செய்திகள் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆளும் கூட்டணியின் முதல் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டம்!

முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆளும் கூட்டணியின் முதல் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், ஆளும் தமழக வெற்றிக் கழகக் (தமிழக வெற்றிக் கழகம் + தோழமைக் கட்சிகள்) கூட்டணியின் முதலாவது அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 1-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகி, புதிய ஆளும்கூட்டணியை உருவாக்கியுள்ள காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி.க, ம.தி.மு.க மற்றும் ஐ.யு.எம்.எல் ஆகிய முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் இம்மாபெரும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

புதிய ஆளும்கூட்டணியின் எதிர்கால அரசியல் கட்டமைப்பு, கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் தமிழக அரசின் அடுத்தகட்ட அரசியல் செயல்பாட்டு வரைபடம் (Political Roadmap) குறித்து இக்கூட்டத்தில் மிக விரிவாக விவாதிக்கப்படவுள்ளது

Exit mobile version