COVID19 நிவாரணநிதியாக TNCMPRF-இல் ரூ.353 கோடி நன்கொடை பெறப்பட்டிருக்கிறது.
கொரோனா தடுப்புப் பணி – மருந்து, ஆக்சிஜன் கொள்முதல் ஆகியவற்றுக்காக ஏற்கனவே ரூ.166.40 கோடி ஒதுக்கப்பட்டது!
மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடுகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது
