டெல்லி குண்டுவெடிப்பு - பலி 13 ஆக உயர்வு.. உச்சகட்ட பரபரப்பு!
இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. விசாரணை நடைபெற்று வருகிறது
டெல்லி குண்டுவெடிப்பு - பலி 13 ஆக உயர்வு
பயங்கரவாத சதி - பெண் மருத்துவா் கைது
தலைநகா் டெல்லியில் மிகப்பெரிய அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவத்தில் பெண் மருத்துவா் கைது.
300 கிலோ வெடிபொருட்களுடன் ஆண் மருத்துவா்கள் கைதான நிலையில் உடன் பணியாற்றிய பெண் மருத்துவரும் கைது.
டெல்லியில் வெடித்தது ஹூண்டாய் ஐ20 கார்.
வெடித்த 10 நிமிடங்களில் என்ஐஏ, என்எஸ்ஜி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
வெடிவிபத்துக்கான காரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்.
விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டு காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற செல்ல உள்ளேன்.
- உள்ளத்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி.
- டெல்லி கார் வெடிப்பு குறித்து காவல்துறை அதிகாரியின் பதில்.
