Thursday, March 19, 2026
HomeUncategorizedஎந்தெந்த வங்கிகளில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம்?

எந்தெந்த வங்கிகளில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம்?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி இந்திய ரிசர்வ் வங்கி Central Bank Digital Currency (CBDC) என்ற துணை நிறுவனத்தின் மூலம் டிஜிட்டல் பணத்தை அறிமுகம் செய்துள்ளது.

முதற்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி உள்ளிட்ட 4 வங்கிகளிலும் அறிமுகம் செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments