மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி இந்திய ரிசர்வ் வங்கி Central Bank Digital Currency (CBDC) என்ற துணை நிறுவனத்தின் மூலம் டிஜிட்டல் பணத்தை அறிமுகம் செய்துள்ளது.
முதற்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி உள்ளிட்ட 4 வங்கிகளிலும் அறிமுகம் செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
