Sunday, March 22, 2026
HomeUncategorizedதிருச்செந்தூர் முருகன் கோயிலில் திமுக எம்.பி. கனிமொழி ஆய்வு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் திமுக எம்.பி. கனிமொழி ஆய்வு

திருச்செந்தூர் முருகன் கோயிலில், சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இடத்தை திமுக எம்.பி. கனிமொழி பார்வையிட்டார்.

கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். : இந்து சமய அறநிலையதுறை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments