சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை
என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து கேட்டறிகிறார் முதல்வர்
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கம்

