மோட்டார் பம்புகள், பால் பண்ணை இயந்திரங்களுக்கு 12%-ல் இருந்து 18%-ஆக ஜி.எஸ்.டி வரி உயர்வு!
அஞ்சலக சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி விலக்கு ரத்து செய்யப்படுகிறது
அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது!
மின்னணு கழிவு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5%ல் இருந்து 18%ஆக உயர்வு!
