Saturday, September 12, 2026
HomeUncategorizedஎல்பிஜி டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்தம்

எல்பிஜி டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்தம்

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம். பெயர் மாற்றத்திற்கு அனுமதி, அபராதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த கோரிக்கை.

வேலை நிறுத்தபோராட்டத்தில் 4000 டேங்கர் லாரிகள் பங்கேற்றுள்ள நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments