Home Uncategorized ட்விட்டர் பயன்பாட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் எலான் மஸ்க்

ட்விட்டர் பயன்பாட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் எலான் மஸ்க்

ட்விட்டர் பயன்பாட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் எலான் மஸ்க். 

அதாவது இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவித்துள்ளார்.அதேபோல் வெரிபை செய்யாத பயனர்கள் 1000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். 

அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 500 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version