Wednesday, March 4, 2026
HomeUncategorizedஎங்களை அச்சுறுத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை -பன்னீர்செல்வம்

எங்களை அச்சுறுத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை -பன்னீர்செல்வம்

எங்களை அச்சுறுத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை -பன்னீர்செல்வம் 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி:

எங்களை அச்சுறுத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.

எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயார். 

திமுக அரசு இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சட்டபூர்வமாக இதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது- ஓ.பன்னீர்செல்வம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments