Wednesday, June 24, 2026
HomeUncategorizedஎன்ன ஆச்சு இந்த குற்றாலத்துக்கு?

என்ன ஆச்சு இந்த குற்றாலத்துக்கு?

என்ன ஆச்சு இந்த குற்றாலத்துக்கு…

இரண்டு ஆண்டுகளாய் கொரோனா  வஞ்சித்தது இப்போது இயற்கை…

ஆர்ப்பரித்து அழகாய் கொட்ட வேண்டிய அருவியில்… நூலிழை போல தண்ணீர் விழுகிறது..

 வெளியூர் பயணிகள் தான் பாவம்.. பள்ளிகள் திறப்பதற்கு முன் குழந்தை குட்டிகளுடன்  உல்லாசமாய் நீராட நினைத்து வந்தால் ஏமாற்றத்துடன் திரும்பினர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments