Uncategorized எண்ணூர் துறைமுகத்தில் 2ஆம் எண் கூண்டு ஏற்றம் October 24, 2023 FacebookTwitterPinterestWhatsApp திருவள்ளூர், எண்ணூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஹாமூன் புயல் உருவானதை தொடர்ந்து எண்ணூரில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.