Home Uncategorized பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்!

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்!

அரசுப் பள்ளிகளில் படித்து சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவியருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் இன்று மற்றும் நாளை (ஜூன் 7, 8ம் தேதி) நடைபெறுகிறது.

 பொதுக் கலந்தாய்வு, பொதுக் கல்வி, தொழில் முறைக் கல்வி, அரசுப் பள்ளி 7.5% ஒதுக்கீடு பிரிவுகளுக்கு 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கும்.

Exit mobile version