ஜனவரி 1 முதல் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.250-ல் இருந்து ரூ.300
சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.150

வேன்களுக்கான கட்டணம் ரூ.80-ல் இருந்து ரூ.100
கார், ஜீப் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.60-ல் இருந்து ரூ.80
எந்த வித முன் அறிவிப்பும் இன்றி இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.