Home Uncategorized ஏப்.15- 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

ஏப்.15- 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் 4-8ஆம் வகுப்பு மாணவர்களுக்குஏப்.15 முதல் 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை;

ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும்

ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் உள்ள காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Exit mobile version