Home Uncategorized எரியும் காட்டுத்தீயால் மரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன

எரியும் காட்டுத்தீயால் மரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நாழிமலைப் பகுதியில் 7 வெவ்வேறு இடங்களில் பற்றி எரியும் காட்டுத்தீயால் பல வகையான மரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.  வருவாய்த்துறைக்கு சொந்தமான இப்பகுதியில் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்

Exit mobile version