Home Uncategorized எஸ்ஆர்எம் தமிழ்ப் பேராயம் சார்பில் 13 தமிழறிஞர்கள், எழுத்தாளர்களுக்கு விருது

எஸ்ஆர்எம் தமிழ்ப் பேராயம் சார்பில் 13 தமிழறிஞர்கள், எழுத்தாளர்களுக்கு விருது

எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் தமிழில் சிறுகதைகள், அறிவியல், நாடகம், மொழிபெயர்ப்பு உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் படைப்பாளிகளுக்கு விருதும், பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 8-வது ஆண்டாக விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், கவிப்பேரரசு கலந்து கொண்டார்.

உடன் இணைவேந்தர் ரவி பச்சமுத்து, வேந்தர் பாரிவேந்தர், குன்றக்குடி அடிகளார், இளம் தலைவர் நிரஞ்சன் ஆகியோர் உள்ளனர்.

Exit mobile version