சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு.
எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைப்பு
RELATED ARTICLES

