Home Uncategorized எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதற்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதற்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன

தற்போது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதற்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக ரூ.10 கோடி மதிப்பீட்டில், 5 கி.மீ. சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் ரூ.21 கோடியில், 6 கிலோ மீட்டருக்கு சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது. மருத்துவமனை கட்டுமானப் பணிகளை எல் அன்ட் டி நிறுவனம் தொடங்கியுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Exit mobile version