சித்திரை மாத பிறப்பை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1,500-க்கும், ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால், விலையும் தற்போது உயர்ந்துள்ளது.
