Uncategorized Flipkart, சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் January 28, 2024 FacebookTwitterPinterestWhatsApp பிரபல ஆன்லைன் விற்பனை தளமான Flipkart, சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல். வேலைக்கு புதிய பணியாட்கள் எடுப்பது, ஊதிய உயர்வு போன்றவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது!