Uncategorized பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது January 28, 2024 FacebookTwitterPinterestWhatsApp நாகை: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் 12 குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.