Home Uncategorized மயிலாடுதுறையில் ருத்ராட்சங்களால் உருவான ருத்ர நடராஜ விநாயகர்

மயிலாடுதுறையில் ருத்ராட்சங்களால் உருவான ருத்ர நடராஜ விநாயகர்

மயிலாடுதுறையில் 10, 008 ருத்ராட்சங்களால் உருவான ருத்ர நடராஜ விநாயகர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் முதல் முறையாக 10 அடி உயரத்தில் பத்தாயிரத்தி எட்டு ருத்ராட்சங்கள் பதிக்கப்பட்ட ருத்ர நடராஜ விநாயகர் சிலை வடிவமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Exit mobile version