Uncategorized திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா September 13, 2023 FacebookXPinterestWhatsApp திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த செப்டம்பர் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 10ம் தேதியன்று சண்முகர் வள்ளி தெய்வானையுடன் சிவப்பு உடையுடன் எழுந்தருளிய நிலையில், இன்று பிரமாண்டமாக ஆவணி தேரோட்டம் நடைபெறவுள்ளது.