Friday, March 13, 2026
HomeUncategorizedயுனெஸ்கோ அங்கீகாரம் - கமல்ஹாசன் புகழாரம்

யுனெஸ்கோ அங்கீகாரம் – கமல்ஹாசன் புகழாரம்

“நம் பெருமைக்குரிய செஞ்சி கோட்டை 1921ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது

ஒரு நூற்றாண்டு கடந்து உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருப்பது மகிழ்வு தரும் செய்தி

இந்தியாவின் பிற பகுதியினரும் வெளிநாட்டினரும் வந்து பார்க்கும் சுற்றுலாத்தலமாக செஞ்சி மலரட்டும்”

– கமல்ஹாசன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments