Home Uncategorized  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இந்தியா இலங்கையை 302 ரன்கள் வித்யாசத்தில் வென்றது

 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இந்தியா இலங்கையை 302 ரன்கள் வித்யாசத்தில் வென்றது

மும்பையில் இன்று நடைபெற்ற  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இந்தியா இலங்கையை 302 ரன்கள் வித்யாசத்தில் வென்றது. இந்தியாவின் முகமது ஷமி 5 விக்கெட் எடுத்தார். 

இலங்கை 20 ஓவரில் சுருண்டது. முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்தது. இலங்கை 20 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 55 ரன்கள் எடுத்தது.

Exit mobile version