மும்பையில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா இலங்கையை 302 ரன்கள் வித்யாசத்தில் வென்றது. இந்தியாவின் முகமது ஷமி 5 விக்கெட் எடுத்தார்.
இலங்கை 20 ஓவரில் சுருண்டது. முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்தது. இலங்கை 20 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 55 ரன்கள் எடுத்தது.

