Home Uncategorized திருமண முன்பணம் – ரூ.5 லட்சமாக உயர்வு

திருமண முன்பணம் – ரூ.5 லட்சமாக உயர்வு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் – ரூ.5 லட்சமாக உயர்வு

பெண் ஊழியர்களுக்கு 10,000 ரூபாயும், ஆண்களுக்கு 6,000 ரூபாயும் திருமண முன்பணம் வழங்கப்பட்ட நிலையில் பலமடங்கு உயர்த்தி அறிவிப்பு

தேவையின் அடிப்படையில் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சம் திருமண முன்பணம்; சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேரவை விதி எண் 110-ன் கீழ் ஏற்கெனவே அறிவிப்புகள் வெளியிட்ட நிலையில் தற்போது அரசாணை வெளியீடு

Exit mobile version